(அஸ்ஹர் இப்றாஹிம்)



இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.றிம்ஸாத் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தென்கிழக்குபலகலைக்கழக பட்டதாரியுமாகும். 

இவர்  சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் தற்போது ஆசிரியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours