((கனகராசா சரவணன் )



மட்டக்களப்பு நகர் திருகோணமலை வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற திருடன் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளார். இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொதுமக்களின் ஒத்துழைப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மட்டு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.

இந்த மாதம் 2 ம் திகதி குறித்த வீதியில் பேல்சர் ரக மோட்டர்சைக்கிளை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்ர்சைக்கிள் தீரட்டு கோய்ள நிலையில் பொலிசரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் பொலிசார் மேற் கொண்டுவந்த விசாரணையில் சிசிரி கடராவில் குறித்த தீரடன் பதிவாகியுள்ளான் இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours