(கல்முனை நிருபர்- அஸ்ஹர் இப்றாஹிம்)
களுவாஞ்சிகுடியில் கணித ஆசிரியராக பல ஆண்டுகளாக
கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திருமதி.ஆ.ரவீந்திரன் ஆசிரியையின் கல்விச் சேவையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை திறந்தவெளியரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் , உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் , கல்விசார உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இவரது ஓய்வுகாலங்கள்இனிதாக அமைய எல்லாம்வல்ல
Post A Comment:
0 comments so far,add yours