வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியாண்டு 2022/23 இற்கான பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க
Post A Comment:
0 comments so far,add yours