(அஸ்ஹர் இப்றாஹிம்)
க.பொ.த.உயர்தர வர்த்தக துறையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் துறையினை மேலும் வலுவூட்டும் வகையிலும், பல்கலைக்கழகங்களுக்கு அத்துறையில் அனுமதி பெறுவதற்கான நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் வகையிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் தலைவர் ஏ.எல்.எம்.ஏ.சமீம் அவர்களின் வழிகாட்டலில் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான செயலமர்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours