(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பு விதுர கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் அளவீட்டு முறைமைகள் வர்த்தக சந்தை பாடசாலை ஆசிரியைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தற்போதய உலக அறிவியலுக்கு சவால் விடும் வகையில் பிஞ்சு மனங்களில் பழைய நிறுவை அளவீட்டில் இருநது தற்போத நடைமுறையிலுள்ள சர்வதேச அளவீட்டினை அறிமுகம் செய்யும் வகையில் இந்த வர்த்தக முகாம் அமையப்பெற்றிருந்தது.
புத்தக கல்வியிலிருந்து சற்று விலகி செயன்முறை மூலம் கணித அறிவை புகட்டும் போது மாணவர்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours