(எம்.எம்.றம்ஸீன்)
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மயோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டு விளையாட்டு கழகத்தின் புதிய கிறிக்கட் சீருடையினை அறிமுகம் செய்து வைத்தார்.
கௌரவ அதிதியாக லொயிட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours