மேவின்

சிறுவர்தின நிகழ்வு அதிபர் சசிகாந்தன்தலைமையில் சிறப்பாக  நடைபெற்றதுடன் அதில் பிரதம அதிதியாக சமூக சேவையாளர்  விஜய குமார்  அவர்கள் கலந்து சிறப்பித்தார்  இன் நிகழ்வில்  முதியவர்களும்  சிறப்பிக்கப்பட்டது  சிறப்பம்சங்கள்  அத்துடன் நீண்டகாலமாக   வர்ணம் பூசப்படாமல் இருந்த பாடசாலை மண்டபத்திற்கு தனது சொந்த பணத்தில் திரு விஜயகுமார் அவர்கள்  வர்ணம் பூசித்தந்ததோடுபாடசாலை யின் ஒலிபெருக்கி  உபகரணங்களையும் புணரமைப்பு தந்தார் அதற்கமைய திரு எஸ் விஜயகுமார்  அவர்களை    பாடசாலை யின்  அதிபர்  பாராட்டியதுடன் நன்றிகளையும் தெரிவித்தார்   மேலும்  மாணவர்களுக்கு  விளையாட்டுக்கள் பல  நடாத்தப்பட்டதுடன்  பரிசில்களும் ஆசிரியர்களின் உதவியுடன்  வழங்கப்பட்டது 2023ம் ஆண்டுக்கான    சிறுவர் தின நிகழ்வுகளை ஒழுங்கமைத்த  பாடசாலை யின் பழைய மாணவியும்  தற்போது அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கடமையாற்றும்  செல்வி ஏஸ் சரண்யா அவர்களை அதிபர் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்கள் வெகுவாக  பாராட்டினர்  மேலும் எல்லா வழிகளிலும் உதவியை  வழங்கிய  ஏனைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான 

திருமதி பத்மாவதி திருமதி பெளயா போன்றவர்களும்  ஆசிரியர்களும்  அதிபரினால் பாராட்டப்பட்டனர்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours