( வி.ரி.சகாதேவராஜா)


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின் அம்பாறை மாவட்ட காரைதீவு சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தின்  ஊடாக வழங்கப்படும் பயிற்சி நெறிகளுக்கான வித்தியாரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 24.10.2023  செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெறும்.

யோகாசனம் பண்ணிசை பரதநாட்டியம் ஆகிய கலைகளுக்கான பயிலுனர்களை தேர்ந்தெடுக்கும் வித்தியாரம்ப நிகழ்வுகள் இடம் பெறவிருக்கின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours