(அஸ்ஹர் இப்றாஹிம்)


அகில  இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 
தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மஹஜனா கல்லூரி மாணவர்கள் 
ஜெ.ஜெனுசின் 17 வயது ஆண்கள் பிரிவில் 96kg எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 146 கிலோ
நிறையினை தூக்கி வெள்ளிப்பதக்கமும்,
ஜதுஷா 20 வயதுப் பெண்கள் பிரிவில் 81kg எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 98kg கிலோ நிறையினை தூக்கி வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours