( அஸ்ஹர்இப்றாஹிம்)

ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம் வீடுகளில் நிதந்தர நோயாளிகளாக காணப்படும் வயோதிபர்கள்,  மாற்று ஆற்றல் படைத்த வலது குறைந்தோர்,  விபத்துகளின் போது அங்கவீனமானவர்கள்,  சுயமாக இயங்க முடியாத நிலையிலுள்ளவர்கள் போன்றோரை பராமரிப்பது (  care givers)தொடர்பான செயலமர்வுகளையும்,பயிற்சி நெறிகளையும் நடாத்தி வருகின்றது. 

இந்நிகழ்வில் வைத்தியர்கள், சிரேஷ்ட தாதியர்கள்,  முதலுதவியாளர்கள், மருந்தியலாளர்கள் மற்றும் வளவாளர்கள் கலந்து கொண்டனர். 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours