எஸ்.சபேசன்

சர்வதேச சிறுவர்தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட7 ஆம் கிராமம்  நாமகள் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வும் சிறுவர் விளையாட்டுநிகழ்வும் அதிபர் சா.நடனசபேசன் தலைமையில் இன்று 2 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்களால்; சிறுவர்தினப் பரிசாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours