(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
தேசிய மட்ட விளையாட்டு போட்டியில்
களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் முதலிடம்!!
அகில
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் 14
வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பட்டிருப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன்
குகதாஸ் பகிர்ஜன் முதலிடத்தை தம்வசப்படுத்தியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours