கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடலொன்றை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தினூடாக சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனையொன்று இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours