திருமணமாகியும் குழந்தை பாக்கியத்தை பெறாத இன்னுமொரு குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கின்ற தம்பத்திகளுக்கான இலவச கருத்தரித்தல் மையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில் வைத்தியாசலையின் மகப்பேற்று நிபுணர் மு. வசந்தராசா அவர்களின் செயற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பபட்டது.
இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரன் அவர்கள் கலந்துகொண்டு Tube warmer கருவியை வைத்திய அத்தியட்சகரிடம் வழங்கிவைத்தார்
இந்நிகழ்வில் துறைசார்ந்த வைத்திய நிபுணர்களும் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் விந்தனுவை சேகரிப்பதற்கானTube warmer இயந்திர சாதனம் வழங்கி வைக்கபட்டது.
Post A Comment:
0 comments so far,add yours