கிழக்கு
மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் நடத்தப்பட்டுவரும்
கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2023க்கான போட்டி முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இலக்கிய விழா போட்டி முடிவுகளை நேற்றிரவு வெளியிட்டார்.
வித்தகர் விருது பெறுபவர்கள் .
1. திரு. கனகசூரியம் யோகானந்தன் (இலக்கியம்)
2. திரு. மூத்ததம்பி மகாதேவன் (இலக்கியம்)
3. ஜனாப். மீராமுகைதீன் கமால்தீன் (இலக்கியம்)
4. திரு. சாமித்தம்பி திருவேணிசங்கமம் (இலக்கியம்)
5. திருமதி. ஜெகதீஸ்வரி நாதன் (இலக்கியம்)
6. திருமதி. ஆறுமுகம் பரமேஸ்வரி (ஆற்றுகை)
7. திருமதி. நிர்மலா தம்பிராஜா (ஆற்றுகை)
8. திரு. இராசையா கிருஸ்ணபிள்ளை (ஆற்றுகை)
9. ஜனாப். முகம்மது இப்ராஹிம் ஜாபீர் (பல்துறை)
10. திரு. தம்பிராஜா சகாதேவராஜா (பல்துறை)
11. திரு. மூத்ததம்பி யோகானந்தராசா (நாட்டாரியல்)
12. ஜனாப். முகம்மட் பசீர் அப்துல் கையூம் (ஊடகம்)
இளங்கலைஞர் விருது பெறுபவர்கள்
1. திரு. முருகையா சதீஸ் (இலக்கியம்)
2. ஐனாபா. ஜலீலா முஸம்மில் (இலக்கியம்)
3. திரு. ரவீந்திரா ராகுலன் (இலக்கியம்)
4. திரு. சுப்பிரமணியம் கார்த்திகேசு (இலக்கியம்)
5. திருமதி. ஜெனிதா பிரதீபன் (இலக்கியம்)
6. திரு. பகவத்சிங்கம் நித்தியானந்தம் (ஆற்றுகை)
7. திரு. சுந்தரலிங்கம் சந்திரகுமார் (ஆற்றுகை)
8. திரு. சஞ்ஜீவ்ராஜு (ஆற்றுகை)
9. திரு. ஆறுமுகம் தனுஸ்கரன் (பல்துறை)
10. ஜனாப். அப்துல் மஜீத் அஹமட்சாஜீத் (பல்துறை)
11. திரு. குணரத்தினம ; சிந்தாத்துரை (நாடட்டாரியல்)
12. திரு. வடிவேல் சக்திவேல் (ஊடகம்)
13. செல்வி. நடராசா டிசாந்தினி (நுண்கலை)
பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள்:
1. ஜனாப்.எம்ஏசி. அஹமட் ஷாபிர் (1ம் இடம்)- பிரதேச செயலாளர்
அட்டாளைச்சேனை
2. திரு. ந. நேசகஜேந்திரன் (2ம் இடம்)- பிரதி கல்விப்பணிப்பாளர்
பட்டிருப்பு
3. திரு. ச. அன்ரனிதாஸ் (3ம் இடம்) - கணக்காளர்
குச்சவெளி பிரதேச செயலகம்
அரச உத்தியோகத்தர்கள்:
1. திரு. தி. டினேஸ்குமார் (1ம் இடம்); -அபிவிருத்தி உத்தியோகத்தர்
சக்தி வித்தியாலயம், மண்டூர்.
2. திரு. பு. ஜெயகரன் (2ம் இடம்) -முகாமைத்துவ உதவியாளர்
மூதூர் பிரதேச சபை
3. செல்வி. கவிதா தேவவிதுரன் (3ம் இடம்) -அபிவிருத்தி உத்தியோகத்தர்
கமநல திணைக்களம்
திருகோணமலை
கலை இலக்கிய அறிவுப்போட்டியில் வெற்றிபெற்ற கலைமன்றங்கள்.
1. ஹல்லாஜ் இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம் ((1ம் இடம்)
அக்கரைப்பற்று
2. கண்ணகி கலைக்கழகம் (2ம் இடம்)
கன்னங்குடா
3. தேனுகா கலைக்கழகம் (3ம் இடம்)
தேற்றாத்தீவு
அதிகூடிய புள்ளிகள் பெற்றவர்:
4. ஜனாப். அப்துல் ரசாக் - ஹல்லாஜ் இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்
அக்கரைப்பற்று
அரச உத்தியோகதர்களுக்கான படைப்பாக்கப் போட்டி
புதுக்கவிதை:
திரு.மனோகரன் சசிப்பிரியன் - 1ம் இடம்
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
கல்முனை
ஜனாபா. முஹமது சியா பாத்திமா றொசானா - 2ம் இடம்
பிரதேச சபை
சேருநுவர
திருமதி. பரராஜசிங்கம் ரோமினி - 3ம் இடம்
பிரதேச செயலகம்
கல்முனை
மரபுக்கவிதை:
ஜனாபா. சித்திசபீனா வைத்துல்லா - 1ம் இடம்
அல்ஹிரா வித்தியாலயம்
கிண்ணியா
திருமதி. தமிழ்ச்செல்வி வசந்தகுமார் - 2ம் இடம்
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி
திருகோணமலை
திரு. லோ. சேந்தன் - 3ம் இடம்
பிரதேச செயலகம்
கல்முனை வடக்கு
சிறுகதை:
திருமதி. கரண்யா பிரசாந்தன் - 1ம் இடம்
புனித வளனார் வித்தியாலயம்
தன்னாமுனை
ஜனாபா. முஹமது மர்சூக் பாத்திமா சுஐமயா - 2ம் இடம்
பிரதேச செயலகம்
கல்முனை
ஜனாபா. முஹமது சியா பாத்திமா றொசானா - 3ம் இடம்
பிரதேச சபை
சேருநுவர
ஓவியம்:
திரு. பு. சிறிகாந்த் - 1ம் இடம்
விக்னேஸ்வரா வித்தியாலயம்
மண்டூர்
திரு. ஐயாத்துரை பகலவன் - 2ம் இடம்
பிரதேச செயலகம்
வெல்லாவெளி
திரு. இரத்தினசிங்கம் சிவகாந்தன் - 3ம் இடம்
புகையிரத திணைக்களம்
மட்டக்களப்பு
புகைப்படம்:
ஜனாப். முஹம்மது அபூபக்கர் றமீஸ் - 1ம் இடம்
மத்திய கல்லூரி
அக்கரைப்பற்று
திரு. ரொ. கன்யூட் றொட்றிகோ - 2ம் இடம்
பிரதேச செயலகம்
குச்சவெளி
எழுத்தாளர் நூல் வகை நூலின் பெயர்
1 திரு. தங்கராசா ஜீவராஜ் ஆய்வு சார் படைப்பு தம்பலகாமம் ஊர ; பெயர் ஆய்வு
2 திரு. செல்லத்துரை லோகராஜா புலமைத்துவம் இதயதாகமே இலக்கியம்
திரு. சிவபாதசுந்தரம் சுதாகரன் சுயபுதுக்கவிதை கிடுகு வீடு
4
திரு. சோ. இராசேந்திரம்
(தாமரைத்தீவான்;) மரபுக்கவிதை (புதிய) பத்துப்பாட்டு
5 திரு. முருகையா சதீஸ் சுயநாவல் கண்ணீரில் கரைந்த தேசம்
6 திருமதி. கௌரி லக்சுமிகாந்தன் வரலாறு வரலாற்று நோக்கில் கிழக்கிலங்கை
7
திருமதி. அ. யோகராஜா
(மண்டூர் அசோகா) சுயசிறுகதை எழுதப்படாத கவிதைகள்
8 திரு. சுந்தரலிங்கம் சந்திரகுமார் நாடகமும் ஆய்வும்
யதார்த்த நாடகவியல்
இலக்கியமும் பகுப்பாய்வும்
9 திரு. சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் நாட்டுக்கூத்தும்
பிரதியாக்கமும் மகிடிக் கூத்து
10 ஜனாப் செய்னுல் ஆப்தீன்
அப்துல் கப்பார் இலக்கிய சஞ்சிகை வெண்ணிலா (கவிதைமஞ்சரி)
11 திரு. மூ அருளம்பலம் சமூகவிஞ்ஞானம்
(ஆன்மீகம்) பத்தாலய பாவாரங்கள் (பக்தியிலக்கியம்)
12 வைத்தியர். ஆர். எப் றிஸ்மியா சமூகவிஞ்ஞானம்
(ஆயுள்வேதமருத்துவம்) அறிவும் ஆரோக்கியமும்
13 திரு. ஆ. யோகராஜா அறிவியலும்
தொழிநுட்பமும் இலங்கை அரசாங்கமும் அரசியலும்
Post A Comment:
0 comments so far,add yours