(வி.ரி.சகாதேவராஜா)
குறித்த வேலைத்திட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
.இத்
திட்டமானது பனை சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ள தேவையான மூலப் பொருட்களை
பெற்றுக்கொள்ள பனைசார்ந்த உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் வகையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியினை பனை அபிவிருத்தி
சபையினால் ரூபாய் 75000 ஒதுக்கப்பட்டிருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்திற்க்கா ஆரம்பகட்ட நிகழ்வு தம்பட்டை 01 ,02 பகுதிகளின் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் க. சதிசேகரன் , பனை
அபிவிருத்தி சபையின் மட்டு அம்பாறை மாவட்ட முகாமையாளர் ரி.விஜயன் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தினை
திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா
உசாந்தின் ஆலோசனைக்கு அமைய அபிவிருத்தி உத்தியோகத்தர்
Post A Comment:
0 comments so far,add yours