( வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஷ்ண
மிஷன் மட்டக்களப்பு சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அங்கு விசேட பூஜை பிரார்த்தனை நிகழ்த்தி
பிரார்த்தனை மண்டபத்தை திறந்து வைத்தார் .
ஏலவே வேறிடத்தில் இயங்கி வந்த அம்மன் அறநெறி பாடசாலையும்
இதே மண்டபத்தில் இயங்கவிருக்கிறது..
அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வையும் சுவாமிகள் செய்து வைத்தார்கள்
.
இல்லத் தலைவர் கே. வாமதேவன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நேற்று முன்தினம் இடம் பெற்றன .
Post A Comment:
0 comments so far,add yours