(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இணைந்த சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் சேவைநலன் பாராட்டு நிகழ்வும்  நிந்தவூர் Atas Resort வளாகத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் அர்ப்பணிப்பு மிக்க சுகாதார சேவைகளை வழங்கி வரும் சாரதிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours