(அஸ்ஹர் இப்றாஹிம்)

சர்வதேச ரீதியில் பிரித்தானிய மருத்துவ சம்மேளன நிகழ்வு அரங்கில் இடம்பெற்ற போலேட் வில்சன் செயற்பாட்டாளர் பேட்டன் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது நிரம்பிய  சிறுமி மர்யம் ஜெஸீம் வென்று தனது ஊருக்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் .

பேட்டன் விருது ஆரம்பிக்கப்பட்டு 6 வருடகால வரலாற்றில் சிறுமியர் எவரும் இந்த விருதை பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours