(அஸ்ஹர் இப்றாஹிம்)


திருகோணவலையில் சர்வமத மக்களும் சங்கமித்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கிழக்கில் இன மத மொழி பேதமின்றி சேவையாற்றி வருகின்றமையை கெளரவித்து "man of East" (கிழக்கின் மனிதம்) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours