த. தர்மேந்திரா
காரைதீவு
பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள
தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளி குடும்பங்களுக்கு புளொட் அமைப்பால் நிவாரண
பொதிகள் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
புளொட்
அமைப்பின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரனின் ( சங்கரி )
தலைமையில் காரைதீவை சேர்ந்த புளொட் செயற்பாட்டாளர்கள் நிவாரண பொதிகளை
வழங்கி வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours