(எம்.எம்.றம்ஸீன்)


அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மாதிபர் அவர்களின் வழிகாட்டலில் "யுக்திய" போதைப்பொருள் அற்ற தேசம் மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சி திட்டத்தின்  நிகழ்வு  சம்மாந்துறை ஐனாதிபதி விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, பொலிஸ் உயர் அதிகாரிகள், அம்பாறை, சம்மாந்துறை , நிந்தவூர், காரைதீவு,சவளக்கடை, மத்திய முகாம், பாணம, பொத்துவில் போன்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாடு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் முகம்மட் றஷாட் , அம்பாறை மாவட்ட செயலகத்தின்  உளவளத்துணை இணைப்பாளர் மனுஸ் அபூபக்கர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் முகம்மட், சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கு பொறுப்பாளர் ஏ.அப்துல் சலாம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours