( வி.ரி. சகாதேவராஜா)
 தைப்பொங்கலையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜையும் செப்பு பூஜையும் (15) திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆலய கப்புகனார் வழமைபோல பாரம்பரிய செப்பு பூஜையை நடத்தி வைத்தார்கள்.

 புதுவஸ்திரத்துடன் மக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours