(அஸ்ஹர் இப்றாஹிம்)

தைத்திருநாளை முன்னிட்டு IDM கல்வி நிறுவனத்தின் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. ஜனகன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் உத்தியோஸ்தர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் பங்கேற்றனர். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours