(அஸ்ஹர் இப்றாஹிம்)
வவுனியா நகர மண்டபத்தில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங் அவர்களின் தலைமையில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது (05. 01. 2024) சிறப்பாக இடம் பெற்றது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் குறித்த மாவட்டங்களின். அபிவிருத்திக் குழுத் தலைவரும்,கிராம பொருளாதார இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours