(அஸ்ஹர் இப்றாஹிம்)

தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மகாநாடு ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போது பெண்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து வருகை தந்திருந்தனர். 
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக கலந்து கொண்டார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours