அமரர் திருமதி. நாஹேஸ்வரி ஹென்றி வில்லியம்ஸ்அவர்களின் 6வது சிரார்த்த தினம் 25.01.2024 ஆகும் இதனை முன்னிட்டு பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்படும் இலவச மாலைநேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மதிய போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது

நாஹேஸ்வரி ஹென்றி வில்லியம்ஸ்அவர்களின் குடும்பத்தினரினால் இவ் உணவு வழங்கிவைக்கப்பட்டது இவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்.ஹட்டன், யாழ்ப்பாணம், மலையக பாடசாலைகளில் ஆசிரியராகவும்யாழ்ப்பாணப் பாடசாலை பரி. மரியாள் கல்லூரியில் ( St. Mary’s college- OLR அதிபராகவும் கடமையாற்றி இளைப்பாறிய பின்னர்நீர்கொழும்பு நகரில் வசித்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள்  ஆத்மாசாந்தியடைய பிரார்த்தித்ததுடன்பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியம் அன்னாரது குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துள்ளனர் 









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours