( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வாய்ச் சுகாதாரம் பேணுவோம் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு, பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் பல் வைத்திய நிபுணர் டொக்டர் சுர்பா றிப்தி , பொதுச் சுகாதார பரிசோதகர் .எம். ஜுனைட் ,மற்றும் பாடசாலை சுகாதாரப் பாட ஆசிரியை திருமதி வீ.யோகநாதன் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு வாய்சுகாதாரம் பற்றி விளக்கமளித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours