பாறுக் ஷிஹான்


இலங்கையின் புதிய ஜனாதிபதி எதிர்காலத்தில்அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது என  தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே.டி  லால் காந்த தெரிவி


அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு  சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் புதன்கிழமை(24) மாலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு தனதுரையில் குறிப்பிட்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours