(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்லூரி மற்றும் கல்லூரி வாழ்க்கைக்குப் பின்னரான நிகழ்வுகளை மீட்டுப் பார்க்கும் உந்துதல் போன்றவற்றோடு தொடர்புடையதாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மாணவிகளிடையே க.பொ.த.உயர்தரம் மற்றும் க.பொ.த.சாதாரண தரம் போன்ற பரீட்சைக்கு தயார் படுத்தும் நினைவாற்றலை வளர்ப்பத
தொடர்பிபிலும் வாழ்க்கைக்கு துணை புரியும் தலைமைத்துப் பண்புகளை மேலம் வளர்க்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
கல்லூரி அதிபர் ரசீகா மேடம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வளவாளராக லெனின் லக்மால் பிரேமரெட்ன கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours