மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில் துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் மாபெரும் தொழில் வழிகாட்டல் நிகழ்வு மட்/ பட்/ துறைநீலாவணை மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது. வளவாளராக திருமதி சரண்யா லவபிரதன்( உதவி முகாமையாளர் Esoft), பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் மாபெரும் தொழில் வழிகாட்டல் நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours