இ.சுதாகரன்
மட்டக்களப்பு மாவட்டம் தம்பலவத்தையைப் பிறப்பிடமாகவும் கடல் கடந்து கனடாவில் வசித்துகொண்டு எம் தமிழ் சமூகத்திற்கு பல தரப்பட்ட சமூக சேவைகளை செய்துவரும் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் அயலக உறவுகள் தலைவர் மரியாதைக்குரிய சின்னத்தம்பி குணசீலன் என்பவரால் சங்கர்புரம் கிராமத்தில் பொருளாதார நலிவுற்ற நிலையில் வசிக்கும் அழகம்மா குடும்பத்திற்கு வாழ்வாதத்தை உயர்த்தும் நோக்கோடு இன்றய தினம் அப்பம்சுட்டு விற்பனை செய்வதற்கு சிறு உதவி நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours