(எம்.எம்.றம்ஸீன்)
இந் நிகழ்வில் கட்சியின் வட்டார அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் மற்றும் பல்வேறுபட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தின் விமோசனம் கருதி இருபதாவது அரசியல் யாப்பு திருத்ததிற்கு எதிராகவும் உண்மைகளுக்கு சாதகமாகவும் பொய்களுக்கு புறம்பாகவும் கட்சி கொள்கைகளுக்கு அமைவாக செயற்படுகின்ற சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி போன்ற ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டிணைவது தொடர்பாக கட்சியின் தேசிய தலைமையும், உயர்பீடமும் பரிசீலனை செய்ய கோரி அம்பாரை மாவட்ட செயற் குழு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளத
Post A Comment:
0 comments so far,add yours