சமூக
விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்ட த்தில் வெற்றியீட்டி தேசிய
மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப் பெற்று
வெற்றியீட்டிய மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர்.
ஆண்டு 11 யைச் சேர்ந்த சைபுதீன் லீனத் அசா தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும்
ஆண்டு 7 யைச் சேர்ந்த
கலீம் சகீனத் தேசிய மட்டத்தில் 7ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு
பிரதி அதிபர் திருமதி பிரதீபன், பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யு.எல்.
மன்சூர் ஆகியோரின் தலைமையில் மாணவர்களுக்கு கெளரவம் வழங்கினர்.
இப் போட்டியில் தேசிய மட்டத்தில் ஒன்று தொடக்கம் பத்து வரையான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours