காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்திவரும் மின்னொளியில் சிவராத்திரி தின கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு  கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போது...

படங்கள் வி.ரி. சகாதேவராஜா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours