எஸ்.சபேசன்
விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பினால் இவ்வருடம் க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் வகையில் வருடா வருடம் நடாத்தப்படும் செயலமர்வுத் தொடரின் ஆறாவது செயலமர்வு கணித பாடத்திற்காக 23 .04.2024 நேற்று மட்/ம.மே கொத்தியாபுலை கலை வாணி வித்தியாலயம் (மட்டக்களப்பு மாவட்டம்) இல் இடம்பெற்றது.
வளவாளர்களாக
N.Lohithan( BSc in Physical Science) மற்றும் N.Nimalarajan(Teacher) ஆகியோர்
மேலும் விஞ்ஞான பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள்களும் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கருத்தரங்கை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர் மற்றும் ஏற்பாடு செய்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Post A Comment:
0 comments so far,add yours