(அஸ்ஹர் இப்றாஹிம்)
இதனால்தான் மாநகர சபையினால் அண்மையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் பல சேதத்திற்குள்ளானது.
வாகனம் சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.
விபத்து சம்பந்தமாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours