(அஸ்ஹர் இப்ராஹிம்)
அம்பாறை மாவட்ட டென்னிஸ் மைதான வளாகம் அம்பாறையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த செயற்திட்டம் DIG தமயந்த விஜயஸ்ரீ மற்றும் மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.வீரசிங்க ஆஆகியோர்கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours