2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து வங்காலை புனித ஆனாள் ஆரம்பப் பாடசாலைக்கு இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் சுற்றுமதில் அமைக்கும் வேலை திட்டத்திற்காக
8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours