பாறுக் ஷிஹான் 

 நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் பதில் குவாஷி நீதிபதியாக சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின்  கடமையாற்ற  ஜனாப் அஹமட் லெவ்வை ஆதம்பாவா   பதில் கடமை புரிய (COVER DUTIES) பணிக்கப்பட்டதனைத் தொடர்ந்து  அதனை ஏற்றுக் கொண்டு 11.06.2024  திகதி கல்முனை மேல் நீதிமன்றத்தின் மேல் நீதிமன்ற  நீதிபதி ஜெயராமன் றோக்ஸி முன்னிலையில் சத்தியபிரமாணமும் உறுதி உரையும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிமன்ற பதிவாளர்  எஸ். எச்.எஸ்  ஹக்கீமுல்லாஹ் (JP)  கலந்து கொண்டார்.

--
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours