(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவின் நாட்டின் பொரு ளாதார முன்னேற்றங்கள்பற்றிய உரையை வரவேற் று நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப் பட்டும் உணவுபொருட்கள் வழங்கப் பட்டு கொண்டாடப்பட்டது.
இதற்கமைய மட்டக்களப்பு மாநகரிலும் மஞ்சந்தொடு வாய் பகுதியில்மாநகர சபை பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியின் வலய அமைப்பாளர் பீ.ரீ.அப்துல் லத்தீப் தலைமையில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டா டப் பட்டதுடன் பேரீச்சம்பழம் பொதுமக்க ளுக்கு வழங்கியும் கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்வில் பெருமளவு ஐக்கிய தேசியக்கட்சி யின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours