.
(எஸ்.அஷ்ரப்கான்)
அட்டாளைச்சேனை
பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய
பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப்
போட்டிகளில், ஒலுவில்
அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம்
மொத்தமாக 31 இடங்களை பெற்றுக் கொண்டது.
இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும்
பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றது.இதில் 18-முதலாம் இடங்களையும்,
12- இரண்டாம் இடங்களையும்
01-மூன்றாம் இடத்தையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும்
இம்மாணவர்களை வழி நடாத்திய அதிபர்
அஷ்-ஷெய்க்
யு.கே.அப்துர் ரஹீம், இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர்
ஜே.வஹாப்தீன் மற்றும் பிரதி; உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும்
விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான ஆர்.நெளஸாத், ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும்
Post A Comment:
0 comments so far,add yours