எஸ்.சபேசன்
மறைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாயகத் தலைமகன் இரா.சம்பந்தன் அவர்களுக்கு நினைவுப் பேருரையும் நினைவஞ்சலியும் புதன்கிழமை இடம்பெற்றது.தமிழரசு கட்சி துறைநீலாவணை வட்டார கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் மு.தேவரெட்ணம் தலைமையில் வணக்க அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours