(எஸ்.அஷ்ரப்கான்)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கான 2024/2025 ஆண்டுக்கான மாவட்டப் பணிப்பாளராக 
தொட்டவத்தை வை.எம்.எம்.ஏ கிளையின்  முன்னாள் தலைவராக இருந்த, அப்துல் ஹானி எம்.இஸ்மத் றிப்தி    மூன்றாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையக கேட்போர்  கூடத்தில் 2024/07/28 திகதி நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் தேசியத் தலைவர்  அம்ஹர் ஷெரீபிடமிருந்து இவர் இந்நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours