மட்டக்களப்பு கல்விவலயத்திற்கு உட்பட்ட குடியிருப்பு கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவன் ராஜன் கிறிஷியன் தமிழகரம் இணைய வானொலி நடாத்திய பேச்சுப்போட்டியில் 1 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் எஸ்.டி.முரளிதரன் தெரிவித்தார் இம்மாணவனுக்கு 50 ஆயிரம் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours