கிழக்கில்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த
மகோற்சவத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கிழக்கின் பிரபல சமூக செயற்பாட்டாளர் கலாநிதி கி.ஜெயசிறில் கடந்த ஒருவார
காலமாக அங்கு மலையடிவாரத்தில் அன்னதானம் வழங்கிவருகிறார். அதனைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours