( வி.ரி.சகாதேவராஜா)
அகில
இலங்கை தமிழ் மொழித்தின போட்டிக்கான கல்முனைக்கல்வி மாவட்ட போட்டி நேற்று
(15) வியாழக்கிழமை திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா
வித்தியாலயத்தில் நடைபெற்றது .
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில் அதன் அங்குரார்ப்பண விழா கோலாகலமாக நடைபெற்றது .
இந்த நிகழ்வில்அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சிவ.ஜெயராஜன் கலாநிதி கரி கோல்சன் மற்றும் ஆர். லாசன்
சம்மாந்துறை
வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், அக்கரைப்பற்று வலயக்கல்விப்
பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துள்ளா ஆகியோர் கலந்து கொண்டார்கள்
Post A Comment:
0 comments so far,add yours