அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 19.08.2024 சம்மேளனத்தின் ஆயுட்காலத் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் ஒலுவில் கீறீன் வாசல் உணவகத்தில் நடைபெற்றது.
இதன்போது நடப்பு ஆண்டுக்கான நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்
ஆலோசகர்கள் : ஜனாப். எம்.ஐ.எம். சம்சுடீன்
: ஜனாப். ஏ.எல்.எம். சலீம்
: ஜனாப். எஸ். சிராஜுடீன்
: ஜனாப். எம்.ஐ.எம். ஆரிப்
: திரு. ஆர். சிறிவெல்ராஜ்
தலைவர் : ஜனாப். மீரா எஸ். இஸ்ஸடீன்
பிரதித் தலைவர் : ஜனாப். ஐ.எலஜ.எம். ரிஸான்
உப தலைவர்கள் : ஜனாப். யூ.எம். இஸாக்
ஜனாப். எஸ்.எல். அஸீஸ்
செயலாளர் : ஜனாப். எம்.எம்.ஏ. ஸமட்
உப செயலாளர் : ஜனாப். எம்.எல். சரிப்டீன்
பொருளாளர் : ஜனாப். இஸட் ரஹ்மான்
கணக்காய்வாளர் : ஜனாப். சீ.எம். ஹலீம்
அமைப்பாளர் : ஜனாப். எஸ.எல். நிசார்
தகவல் தொழில்நுட்ப
இயக்குனர் : ஜனாப். ஏ.ஆர். நஜீபுடீன்
நிகழ்ச்சித்திட்டஇணைப்பாளர் : ஜனாப். ஏ.எம். பாயிஸ்
ஊடக இணைப்பாளர்கள் : ஜனாப். யூ.எல்.எம். பாயிஸ்: ஜனாப். நிப்ராஸ் மன்சூர்
செயற்குழு உறுப்பினர்கள் : ஜனாப். எப். எம். முர்தளா
ஜனாப். எஸ்.எல்.எம். ராபி
ஜனாப். எம்.பி.ஏ.ஹாறூன்
ஜனாப். ஏ.கே. ஜஃபர்
திரு. எஸ். நடனசபேசன்
Post A Comment:
0 comments so far,add yours