மட்டக்களப்பு  திருப்பழுகாமம்  ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்(சிவன்) ஆலய மஹாகும்பாபிஷேகமானது இன்று (30) அதிகளாவான பக்தர்கள் புடை சூழ பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.கடந்த 28.01.2024 அன்று கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 29.08.2024 அன்று எண்ணைக்காப்பு வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெறுவதுடன் செப்ரெம்பர் 12ம் திகதி 1008 சங்குகளால் சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours